தாமரை தடாகம்- சோதனை வலைப்பதிவு.
புதுவருட தீர்மானங்களை செயல்படுத்த முடியவில்லையா?
புது வருடத்தின்
தொடக்கத்தில் சில தீர்மானங்களை திட்டமிடுவது இயல்பு. அதை செயல் படுத்த முயலும்போது
பல தடைகள் ஏற்படுவதும் இயல்புதான். இங்கு நீங்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். தடையை
தகர்ப்பதுதான் வாழ்க்கை. ஆரம்பதில் சிரம்மாகயிருந்த்தாலும் ஒருதடவை முழுவதும்
செயல்படுத்தி வெற்றி பெற்று விட்டால்
அதன் பிறகு மிக மிக எளிதாகிவிடும் மெலும் நீஙகள் திட்டமிட்ட்தை நீங்களே செயல்
படுத்தி வெற்றி பெறட்ச் செய்யவில்லை எனில் உங்களுக்கு தான் தலை குனிவு.
பீனிக்ஸ் என்றொரு
பறவை சூரியனை காதலித்ததாம். சூரியனை அடைவதர்க்கு அதை குறி வைத்து
பற்க்குமாம் சூரியனின் வெப்பத்தால் சுட்றெரிக்கப்பட்டு சிறகுகளை இழந்து பூமியில்
வந்து விழுந்துவிடுமாம். சிறகுகள் மறுபடி முளைத்தபிறகு மறுபடியும் சூரியனை அடைய மறுபடி
மறுபடி முயற்சித்து கொண்டேயிருக்குமாம். எப்போதும்
முயற்சியை கை விடாதாம். முடிந்தால் முடியாதது இல்லை. எனவே,
குறிக்கோள்களை கைவிடோம்.
பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கட்டும் பொங்கல். செழிக்கட்டும் உங்கள்
வாழ்வு|
வாழ்த்துகளுடன்
சி.கருணாநிதி
No comments:
Post a Comment