முதல்
பதிவு.ஆம். புது வருடத்தின் முதல் பதிவும்கூட.என்ன பதியலாம் என எண்ணி பார்த்தபோது,
பல எண்ணங்கள் பல வண்ணங்களாய் அலை மோதின. எதை முதலில் எழுதுவது என முடிவுக்கு
வரமுடியாமல் மனது திண்டாடியது. முடிவு முடியவில்லை. ஆதலால் புத்தாண்டு உறூதிமொழி,புத்தாண்டு
சபதம், புத்தாண்டில் சாதிக்கவேண்டியது, புத்தாண்டில் செய்யக்கூடாத்து என பலவற்றை செயல்படுத்த நாம் முடிவு செய்வோமாக!
1.பெண்களை
சகோதரிகளாய் மதிப்போம்.
2.சாலை
விதிகளை பின்பற்றுவோம்.
3.முடிந்தவரை
மற்றவர்களுக்க்கு உதவுவோம்.
4.உடல்
நலம் பேணுவோம்.
5. தீய்யொழூக்கம்
தவிர்ப்போம்.
6.
நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.
No comments:
Post a Comment