64 வது குடியரசு தினம்-வாழ்த்துகள்
அனைவருக்கும் குடியரசு தினவாழ்த்துகள்.
இன்று 64 ஆம் ஆண்டு குடியரசு தினம்.
ஆம். நாம் அனைவரும் மிக மகிழ்ச்சியாக கொடியேற்ற்றி
இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றோம்.இந்த நேரத்தில், நாம் குடியரசு அடைவத்ர்க்கு தன்னலம்
கருதாத தலைவர்கள் செய்த தியாகங்களை
நினைத்து பார்க்கவேண்டும். அவர்களின் தன்னலம் கருதாத தியாகம் வீண்
போகிவிடக்கூடாது. மேலும் நமது இராணுவ வீர்ர்கள் இப்பொழுதுகூட நமது எல்லையை
பனி,மழை,வெயில்,இரவு, பகல் என பாராது உடலை வருத்தி பாதுகாத்து வருகிறார்கள். நாம் அதையும்
நினைத்துபார்க்கவேண்டும். நாட்டை பாதுகாக்க எதற்க்கும் தயாராகயிருக்கவெண்டும்.
ஒற்றுமையுடன் நமது ஆதரவை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
அனைவருக்கும் குடியரசு தினவாழ்த்துகள்.
No comments:
Post a Comment